Friday, July 23, 2010

அழகு

துன்பப்படும் மக்களிடம் இரக்கம் காட்டுவதே கண்ணுக்கு அழகு. 

மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு. 

மற்றவரை பற்றி புறம் பேசாமை வாய்க்கு அழகு. 

நல்லவை கேட்டால் காதுக்கழகு. 

எப்போதும் இனிமை வாழ்வுக்கு அழகு.